இலங்கை: ஹோட்டல் அறையை உடைத்து திருட முயற்சி! வெளிநாட்டவர்கள் செய்த தரமான சம்பவம்

களுத்துறையில் ஹோட்டல் அறையொன்றை உடைக்க முற்பட்ட திருடன் ஒருவரை விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் இருவர் தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இரண்டு வெளிநாட்டினர் திருடனைத் தடுக்க நாற்காலியைப் பயன்படுத்துவதைக் காட்சிகள் காட்டுகிறது, பின்னர் திருட வந்தவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
https://fb.watch/slHIMDQ16e/
(Visited 18 times, 1 visits today)