இந்தியா

50C வெப்பநிலையில் வாடும் இந்திய மக்கள் : தேர்தல் அதிகாரிகள் பலர் உயிரிழப்பு!

இந்தியாவில் வெப்பநிலையானது 50C ஆக உயர்ந்துள்ள நிலையில், ஏறக்குறைய 70 பேர் வெப்பநிலை தாங்கமுடியாமல் உயிரிழந்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்பின் இறுதி வாரத்தில் வெப்பநிலை ஒருபக்கம் மக்களை வாட்டி வதைக்கிறது.

கடந்த 10 நாட்களில் 70 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களில் தேர்தல் அதிகாரிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரே நாளில் குறைந்தது 33 தேர்தல் பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

அவர்களது ஒவ்வொரு குடும்பத்திற்கும் இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!