அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுமாறு ஜோ பைடனுக்கு கடும் அழுத்தம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுமாறு ஜனநாயக கட்சி அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்புமனுவை இளைஞர் ஒருவருக்கு வழங்க வேண்டும் என 46% கட்சிப் பெரியவர்கள் தெரிவித்துள்ளனர்.
குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்புடனான சமீபத்திய விவாதத்தில் ஜோ பைடன் பின்வாங்கியுள்ளார்.
இந்த நிலையில், கட்சிக்குள் ஜனாதிபதி வேட்புமனு தொடர்பாக கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
(Visited 17 times, 1 visits today)