ஐரோப்பா

பிரான்ஸில் பேருந்து சாரதியின் மோசமான செயல்!

பிரான்ஸில் மாற்றுத்திறனாளி சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட பேருந்து சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

67 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதி மாணவி ஒருவரின் பெற்றோர் ஒருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து சாரதியான குறித்த நபர், மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த சாரதி விரைவில் பரிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!