உலகின் மிக பெரிய நாயும் சிறிய நாயும் சந்திப்பு!

உலகின் மிக உயரமான மற்றும் சிறிய நாய்கள் இந்த மாத தொடக்கத்தில் இடாஹோவில் முதன்முறையாக சந்தித்ததாக கின்னஸ் உலக சாதனைகள் தெரிவித்துள்ளது.
3 அடி 4 அங்குல உயரமுள்ள 7 வயது கிரேட் டேன் நாய் ரெஜி மற்றும் 3.59 அங்குல உயரமுள்ள 4 வயது சிவாவா நாய் ஆகிய இரண்டும் சந்தித்துள்ளன.
அவற்றின் பெரிய அளவிலான வேறுபாடு, தோராயமாக ஒரு பேஸ்பால் மட்டையின் நீளம் மாத்திரமே இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)