டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று குறிப்பிடத்தக்க வகையில் வலுவடைந்துள்ளது.
மத்திய வங்கியின் நாளாந்த நாணய மாற்று வீத அட்டவணையின்படி, ஒரு டொலர் ஒன்றின் இன்றைய கொள்முதல் விலை 312.67 ரூபாவாகும்.
ஒரு டொலர் ஒன்றின் விற்பனை விலை 322.77 ரூபாவாக பதிவாகியுள்ளது.
(Visited 9 times, 1 visits today)