ஜெர்மனியின் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் – பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை
ஜெர்மனியின் சிறப்புமிக்க கிறிஸ்துமஸ் சந்தைகளில் தாக்குதல்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளமையினால் மிகவும் விழிப்புணர்வுடன் செயற்படுமாறு உள்துறை அமைச்சர் நான்சி பேசர் அறிவுறுத்தியுள்ளார்.
பரந்த அளவில் அதிக அச்சுறுத்தல் நிலைமை இருப்பதாக
ஜெர்மனியின் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் – பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை
ஜெர்மனியின் சிறப்புமிக்க கிறிஸ்துமஸ் சந்தைகளில் தாக்குதல்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளமையினால் மிகவும் விழிப்புணர்வுடன் செயற்படுமாறு உள்துறை அமைச்சர் நான்சி பேசர் அறிவுறுத்தியுள்ளார்.
பரந்த அளவில் அதிக அச்சுறுத்தல் நிலைமை இருப்பதாக நான்சி பேசர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை ஆபத்துக்கான நேரடித் தகவல் இல்லை. எனினும் ஆபத்தின் நிலையை அறிந்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மோசடியில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஜெர்மனியின் பிராந்திய பொலிஸ் படைகள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெரும் அர்ப்பணிப்புடன் பல இடங்களில் செயற்பட்டு வருகின்றமைக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
கிறிஸ்மஸ் சந்தைகளில் கடுமையான கத்தி தடையை அமல்படுத்துவது உட்பட, 10,000 யூரோ வரை அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
நான்சி பேசர் குறிப்பிட்டுள்ளார்.