காரில் மாணவருடன் நிர்வாணமாக இருந்த ஆசிரியை கைது

நெப்ராஸ்காவில் திருமணமான அமெரிக்க ஆசிரியை ஒருவர் டீன் ஏஜ் பையனுடன் காரின் பின்னால் நிர்வாணமாக இருந்ததால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்பகுதியில் உள்ள ஷெரிப் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஏப்ரல் 13 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் பென்னிங்டன் அருகே சாலையில் சந்தேகத்திற்கிடமான வாகனம் நிறுத்தப்பட்டதாக கிடைத்த புகாரின் பேரில் பொலிசார் நடத்திய விசாரணையில் இருவரும் பிடிபட்டதாகக் கூறப்படுகிறது.
எரின் வார்ட் என்ற 45 வயதுடைய ஆசிரியை ஒருவரும், 17 வயதுடைய சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, குறித்த ஆசிரியை சிறுவனை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த சோதனையின் போது, 17 வயதுடைய மாணவன் காரை நிர்வாணமாக ஓட்டி தப்பிச் செல்ல முயன்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
(Visited 17 times, 1 visits today)