பிரான்ஸில் பலரின் பணத்தை ஏப்பம் விட்ட தமிழ் பெண்

பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் பகுதியில் வாழும் பல தமிழ்க் குடும்பங்கள் கஸ்டப்பட்டு சேர்த்த காசை 45 வயதான தமிழ் குடும்பப் பெண் சுருட்டிக் கொண்டு தலைமறைவாகியுள்ளதாக தெரியவருகின்றது.
கிட்டத்தட்ட இலங்கைப் பணத்தில் 20 கோடி ரூபா பெறுமதியான யூரோக்கள் சுருட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிகியாகியுள்ளன.
சந்தேகநபரான பெண் , வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் சொத்துக்கள் வாங்கி குவித்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
(Visited 16 times, 1 visits today)