செய்தி

இலங்கையில் திடீரென குறைந்த முட்டை விலை – 35 ரூபாவிற்கும் குறைவாக விற்பனை

இலங்கையில் முட்டைகள், 30 முதல் 35 ரூபாய்க்கு இடையில் சில்லறை விலையில் விற்க தீர்மானித்துள்ளதாக இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்காக இவ்வாறு விலை குறைக்கப்பட்டுள்ளது.

அனைத்து சில்லறை விற்பனையாளர்களையும், முட்டையின் விலையை 35 ரூபாவிற்கும் குறைவாக விற்பனை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அதன் தலைவர் ஆண்டன் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.

மேலும், 2023ஆம் ஆண்டு பண்டிகைக் காலங்களில், முட்டையின் விலை, 65-70 ரூபாவாக இருந்த போதிலும், தற்போது முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளதால், விலை நிலைகள் சீரடைந்துள்ளன

(Visited 19 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி