புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த முடிவுகள் வெளியாகியுள்ளன

2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த முடிவுகள் வெளியாகியுள்ளன.
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான doenets.lk அல்லது results.exams.gov.lk மூலம் பெறுபேறுகளை அணுகலாம்.
2022 டிசம்பரில் நடைபெற்ற தேர்வில் மொத்தம் 329,668 மாணவர்கள் தேர்வெழுதினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(Visited 11 times, 1 visits today)