இலங்கை

இலங்கையில் ஆபரண தங்கத்தின் விலை 03 இலட்சத்தை கடந்தது!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகிறது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றமே இதற்கான அடிப்படை காரணமாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று (02.10) சந்தையில் பதிவாகிய தங்கத்தின் விலை விபரம் வருமாறு,

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை –  1,172,282

இதற்கமைய  24 காரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை  41,360 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை (பவுண் ஒன்று) 330,850 ஆகவும் பதிவாகியுள்ளது.

அதேபோல் 22 காரட் தங்கம்  கிராம் ஒன்றின் வி்லை 37,920 ஆகவும் 22 காரட் பவுண் ஒன்றின் விலை 303,350 ஆகவும் பதிவாகியுள்ளது.

மேலும்  21 காரட் தங்கம்  கிராம் ஒன்றின் விலை  36,190 ரூபாவாகவும்,  21 காரட் பவுண் ஒன்றின் விலை  289,550 ஆகவும் பதிவாகியுள்ளது.

(Visited 2 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்