இலங்கையில் முதல் முறையாக நான்கு இலட்சத்தை தாண்டிய தங்கத்தின் விலை!

உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இலங்கையில் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்த ஏற்றத்திற்கு ஏற்ப, புறக்கோட்டை தங்க சந்தையில் 22 காரட் தங்கத்தின் விலை இன்று (17) முதல் முறையாக 379,200 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், 24 காரட் தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி 410,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
(Visited 5 times, 1 visits today)