இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு இஞ்சியின் விலை உயர்வு

இஞ்சியின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக இஞ்சி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, 01 கிலோகிராம் இஞ்சி 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
01 கிலோ உலர் இஞ்சியின் விலை 3000 ரூபாவைத் தாண்டியுள்ளது.
இஞ்சி தேவையை பூர்த்தி செய்ய முடியாததால் விலை உயர்ந்துள்ளதாக இஞ்சி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
(Visited 10 times, 1 visits today)