வட அமெரிக்கா

அமெரிக்காவில் குற்றவாளியை பிடிக்க முயன்ற பொலிஸாருக்கு அதிர்ச்சி!

அமெரிக்காவின் வர்ஜீனியாவில் வீடு ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குற்றச் செயலில் ஈடுபட்ட சந்தேக நபரைத் தேடி பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீட்டுக்குள் நுழைய முற்பட்ட போது, ​​வீட்டில் இருந்த ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதன் போது இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர் தொடர்பில் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content