இந்தியா செய்தி

மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் பயணித்த விமானம் விபத்து!

இந்தியாவின்  மகாராஷ்டிரா மாநிலத்தின்  துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தை நேரில் பார்த்த உள்ளூர் பொலிஸ் அதிகாரியொருவர், 66 வயதான அஜித் பவார்  உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை எனக் கூறியுள்ளார்.

விமானத்தில் இருந்த சிலர் காயமடைந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.

https://twitter.com/i/status/2016360094838190589

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!