ஐரோப்பா

பிரான்ஸில் வேலைவாய்ப்பை அதிகரிக்க புதிய பிரதமர் உறுதி!

பிரான்ஸில் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், விவசாயிகள் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் அந்நாட்டின் புதிய பிரதமர் கேப்ரியல் அட்டல் தெரிவித்துள்ளார்.

“வேலைவாய்ப்பை அதிகரிப்பதே எனது முன்னுரிமை” என்று அவர் பிரான்சின் நாடாளுமன்றத்தின் கீழ் சபையான தேசிய சட்டமன்றத்தில் கூறினார்.

செயலற்ற தன்மையை விட  வேலைக்கு அதிக ஊதியம்” கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதாக அட்டல் உறுதியளித்தார்.

“நாடு முழுவதும் பல துறைகள் பணியமர்த்த விரும்பும் நேரத்தில் வேலையின்மை விகிதம் 7% ஆக உள்ளது என்பது முட்டாள்தனம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

கேப்ரியல் அட்டலின் கருத்துக்களுக்கு சபையில் வரவேற்ப்பு காணப்பட்டாலும், எதிர்கட்சிகளிடம் இருந்து அதிக விமர்சனங்களும் எழுந்துள்ளன.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!