பிரான்ஸ் ரயில் நிலையத்தில் கோடாரியால் தாக்கிய மர்ம நபர் : நால்பர் படுகாயம்!
பிரான்சில் உள்ள ரயில் நிலையத்தில் தாக்குத்தாரி ஒருவர் கோடாரியால் மேற்கொண்ட தாக்குதல் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர்.
Ozoir-la-Ferrière ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து குற்றவாளியை தேடும் பணியை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான ஒருவரின் கை வெட்டப்பட்டுள்ளதுடன், மற்றுமொருவரின் தலை பகுதி தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறடது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பயணத் தடைகள் குறித்து ரயில் ஆபரேட்டர்கள் RER E எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





