பிரான்ஸ் உள்துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்ட மர்மக் கடிதம் : மீண்டும் பரவும் பிளேக் நோய்!
பிரான்ஸில் பிளேக் நோயின் தடயங்கள், இன வெறி தாக்கங்கள் இருப்பதாக உயர்மட்ட அதிகாரி ஒருவருக்கு கடிதம் எழுத்தப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மானுக்கு எழுதப்பட்ட இந்த கடிதத்தில், பிளேக்கிற்கு சிறிது நேர்மறை” இருப்பது தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நோய் – பிளாக் டெத் என்று அறியப்படுகிறது. இந்த நோயானது இடைக்காலத்தில் ஐரோப்பாவில் பல தாக்கங்களை கொண்டுவந்திருந்தது. மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழந்திருந்தனர்.
சில மதிப்பீடுகள் ஐரோப்பிய மக்கள்தொகையில் 50% வரை அழிந்துவிட்டதாகக் குறிப்பிடுகின்றன.
(Visited 5 times, 1 visits today)