இந்தியாவின் கிராதாபூர் பகுதியில் நிகழ்ந்த அதிசயம் : இரண்டு மடங்கு கை,கால்களுடன் பிறந்த சிசு!

இந்தியாவின் கிராதாபூர் கிராமத்தில் உள்ள கொரியன்பூர்வாவைச் சேர்ந்த ரமா தேவி, இரண்டு முகங்களும், இருமடங்கு கைகால்களும் கொண்ட குழந்தையொன்று பிறந்துள்ளது.
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, குழந்தையின் உடல் இணைந்திருந்தது, ஒரு பக்கம் இன்னும் வளர்ச்சியடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், குழப்பமடைந்த மருத்துவ ஊழியர்கள் குழந்தையை மருத்துவமனைக்கு வெளியே விட்டுச் சென்ற சில மணி நேரங்களில் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் குறித்த குழந்தையை பார்வையிட திரண்டு வருவதாக கூறப்படுகிறது.
(Visited 25 times, 1 visits today)