நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று!
2023 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் கீழ் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (04.11) நடைபெறவுள்ளது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ஓட்டங்களைப் பெற்றது.
இப்போட்டியில் பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்காக 402 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)





