உலகின் மிகப் பணக்கார நகரங்களின் பட்டியல் வெளியானது
இந்த ஆண்டின் உலகின் மிகப் பணக்கார நகரங்களின் பட்டியலை “World’s Wealthiest Cities Report” அறிக்கை தெரிவித்தது.
அந்த அறிக்கையை Henley & Partners நிறுவனம் வெளியிட்டது.
அமெரிக்காவின் நியூயோர்க் சிட்டி (New York City) முதல் இடத்தைப் பிடித்தது.
அங்குச் சுமார் 349,500 பேர் மில்லியன் டொலர் சொத்துக்காரர்களாகும்.
60 பேர் பில்லியனைத் தொட்டவர்கள். உலகின் முதல் 10 பணக்கார நகரங்களின் வரிசை இது:
1. நியூயார்க் சிட்டி (New York City)
2. சான் பிரான்சிஸ்கோ பே ஏரியா (San Francisco Bay Area)
3. தோக்கியோ (Tokyo)
4. சிங்கப்பூர் (Singapore)
5. லண்டன் (London)
6. லாஸ் ஏஞ்சலிஸ் (Los Angeles)
7. பாரிஸ் (Paris)
8. சிட்னி (Sydney)
9. ஹாங்காங் (Hong Kong)
10. பெய்ச்சிங் (Beijing)
(Visited 14 times, 1 visits today)