உலகம் செய்தி

உலகின் மிகக் கடினமான programming போட்டியில் தங்கம் வென்ற இந்திய வம்சாவளி இளைஞன்

உலகிலேயே மிகக் கடினமாகக் கருதப்படும் programming எனப்படும் நிரலாக்கப் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அகஸ்தியா கோயெல் தங்கம் வென்றுள்ளார்.

எகிப்தில் நடந்த அனைத்துலகத் தகவலியல் போட்டியில் மொத்தம் 34 மாணவர்கள் தங்கம் வென்றுள்ளார்.

அவர்களில் அகஸ்தியாவும் ஒருவர். அகஸ்தியா 600க்கு 438.97 மதிப்பெண்களைப் பெற்று போட்டியில் 4ஆவது இடத்தைப் பிடித்திருந்தார்.

சீனாவைச் சேர்ந்த காங்யாங் சோ (Kangyang Zhou) முழு மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்தைப் பிடித்ததாக Hindustan Times நாளேடு குறிப்பிட்டது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் அகஸ்தியா இரண்டாவது முறையாக அனைத்துலகத் தகவலியல் போட்டியில் தங்கம் வென்றிருக்கிறார். அவரது சாதனையை இணையவாசிகள் பலர் பாராட்டியுள்ளனர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!