பிரித்தானியாவில் NHS காத்திருப்புப் பட்டியலை குறைக்க அரசு முன்வைத்துள்ள புதிய திட்டம்!
பிரித்தானியாவில் NHS காத்திருப்புப் பட்டியல் அதிகரித்துள்ள நிலையில் அரசு புதிய திட்டங்களை பரிசீலித்து வருகிறது.
NHS ஐ விரைவுபடுத்துவதற்கான புதிய திட்டங்களின் கீழ் நோயாளிகள் சில ஸ்கேன்கள் மற்றும் சிகிச்சைக்காக அவர்களின் GP மூலம் நேரடியாக பரிந்துரைக்கப்படுவார்கள் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் மருத்துவமனைகள் சோதனைகளை வழங்கவும் விளக்கவும் மற்றும் நோயாளிக்கு ஒரே நாளில் சிகிச்சையைத் தொடங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
திங்களன்று வெளியிடப்படவிருக்கும் முக்கிய சீர்திருத்தங்கள் NHS காத்திருப்புப் பட்டியலைப் பாதியாகக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
(Visited 1 times, 1 visits today)