டைட்டானிக் கப்பலில் கிடைத்த தங்க கடிகாரம்! பிரித்தானிய ஏலத்தில் சாதனை தொகைக்கு விற்பனை

டைட்டானிக் கப்பலில் கண்டெடுக்கப்பட்ட தங்க கடிகாரம் ஒன்று பிரித்தானிய ஏலத்தில் சாதனை தொகைக்கு விற்றுள்ளது.
இதன் விலை 1.17 மில்லியன் பிரித்தானிய பவுண்டுகள் (1.46 மில்லியன் டொலர்கள்) என்று கூறப்படுகிறது.
இது டைட்டானிக் கப்பலில் பயணித்த பணக்காரர் ஒருவரின் சடலத்தில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதை உறுதி செய்த அமெரிக்கர் ஒருவர், அதிக விலை கொடுத்து ஏலம் எடுத்தார்.
இந்த கடிகாரம் பாக்கெட்டில் எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
(Visited 28 times, 1 visits today)