ஐரோப்பா

பிரித்தானியாவில் களைக்கட்டும் பொதுத் தேர்தல் : நேருக்கு நேர் மோதும் தலைவர்கள்!

பிரித்தானிய பொதுத் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், பிரதான கட்சிகளுக்கு இடையிலான பொது விவாதம் நடைபெறும் திகதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி  முதல் தொலைக்காட்சி விவாதத்தில் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் ரிஷி சுனக் ஆகியோர் அடுத்த வாரம் நேருக்கு நேர் மோதவுள்ளனர்.

தொழிற்கட்சித் தலைவருக்கும் பிரதமருக்கும் இடையிலான முதல் மோதல் ஜூன் 4 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த விவாதம் இரவு 08 மணிக்கு ஒளிபரப்பப்படும்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!