பிரான்ஸில் மனைவிக்கு நேர்ந்த கதி – கணவனை கைது செய்த பொலிஸார்

பிரான்ஸின் சென்ரெனிஸ் நகரில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
திகதி திங்கட்கிழமை பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
38 வயதுடைய பெண் ஒருவரது சடலமே மீட்கப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட 27 வயதுடைய அவர், கத்தி ஒன்றின் மூலம் மனைவியை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரான்ஸில் குடும்ப வன்முறையினால் கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 13 times, 1 visits today)