ஐரோப்பா

டயட் என்ற பெயரில் பட்டினி கிடந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி!

ரஷ்யாவில் கணவர் வார்த்தையை கேட்டு ‛டயட்’ என்ற பெயரில் பட்டினி கிடந்த பெண் உடல் எடையை குறைத்து எலும்பும், தோலுமாக மாறிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணான யானா போப்ரோவா 5.2 அடி உயரம் கொண்டவராக காணப்பட்டுள்ளார்.இந்நிலையில் இவரது கன்னம் குண்டாக இருப்பதாக அடிக்கடி கணவர் கூறிவந்ததோடு பேசாமலும் இருந்துள்ளார்.

இதனால் யானா போப்ரோவா தனது எடையை குறைக்க உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சியை தொடங்கினார்.தொடக்கத்தில் தான் விருப்பப்பட்ட உணவுகளை நன்றாக ருசித்து வந்த யானா போப்ரோவா ‛டயட்’ என்ற பெயரில் பிடித்த உணவுகளை புறம்தள்ளினார்.

கணவர் வார்த்தையை கேட்டு டயட் இருந்த பெண்; இறுதியில் நேர்ந்த சோகம் | Woman Was Diet After Hearing Her Husband S Words

இருப்பினும் கூட அவரது கன்னம் குண்டாக இருப்பதாகவே கணவர் கூறி வந்துள்ளார். இதனால் யானா போப்ரோவா தீவிர டயட் உணவை கையில் எடுத்துள்ளார்.இந் நிலையில் அவர் உணவை சாப்பிடாமல் பட்டினி கிடந்து உடல் எடையை குறைக்க முடிவு செய்துள்ளார்.

அதாவது நீண்டநாட்களாக அவர் சரியாக உணவு எடுத்து கொள்ளாமல் பட்டினி கிடந்ததன் விளைவு என்பது அவரை எலும்பும், தோலுமாக மாற்றி உள்ளது.இந்நிலையில் தான் என்டிவியின் டாக் ஷோ நிகழ்ச்சியில் யானா போப்ரோவா பங்கேற்றுள்ளார்.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற யானா போப்ரோவா ஆள் அடையாளம் தெரியாத வகையில் மாறியுள்ளார்.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்