ஆசியா செய்தி

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியருக்கு நேர்ந்த கதி

சிங்கப்பூரில் லொரி மோதியதில் கட்டுமான ஊழியர் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

Tanah Merah Coast வீதி கட்டுமானத் தளத்தில் பின்னோக்கிச் சென்ற கனரக லொரி அவர் மீது மோதியதாக மனிதவள அமைச்சு கூறியது.

சீனாவைச் சேர்ந்த 35 வயது ஆடவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டுள்ளது. 36 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர் கவனக்குறைவால் மரணத்தை ஏற்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. சம்பவத்தை விசாரிப்பதாக மனிதவள அமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுமானத் தளத்தில் வாகனப் போக்குவரத்தை நிர்வகிக்க நல்ல திட்டம் இருப்பது அவசியம் என்றும் பின்னோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு வழிகாட்ட ஒருவர் பொறுப்பில் இருக்கவேண்டும் என நினைவூட்டியது.

(Visited 46 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!