பிரான்ஸில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த கதி

பிரான்ஸில் பெண் ஒருவர் சுத்தியலால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் Boulevard Emile-Augier பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம்பெண் ஒருவர் அவரது கணவரால் சுத்தியலால் தாக்கப்பட்டுள்ளார்.
தலையில் தாக்கப்பட்டதில் மடை ஓடு உடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
தாக்குதல் மேற்கொண்ட நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
இவ்வருடத்தில் குடும்ப வன்முறை காரணமாக 68 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 11 times, 1 visits today)