இலங்கையில் ஆசிரியரால் மாணவனுக்கு நேர்ந்த கதி
பொகவந்தலாவையில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியரால் தாக்கப்பட்டு மாணவன் காயமடைந்துள்ளார்.
இந்த நிலையில், மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பாடசாலையின் நான்காம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் மீதே, இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த மாணவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில், பொகவந்தலாவை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 13 times, 1 visits today)





