உக்ரைன் போரை விமர்சித்த ரஷ்ய பத்திரிகையாளருக்கு நேர்ந்த கதி

ரஷ்ய நீதிமன்றம் ஒரு பத்திரிகையாளருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் அத்துமீறல் மீதான விமர்சனமே அதற்குக் காரணம்.
இதேவேளை, உக்ரைன் போரை விமர்சித்த மேலும் ஐந்து நிருபர்களும் 24 மணித்தியாலங்களுக்குள் ரஷ்ய பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நிருபர் ஒருவர் ரஷ்ய பொலிஸாரால் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)