தமிழ்நாட்டில் மனைவியை பிரிந்து வாழ்ந்தவருக்கு நேர்ந்த கதி

பொன்னமராவதி அருகே மேலத்தானியத்தில் அழுகிய நிலையில் பாலத்திற்கு அருகே ஆண் சடலம் கண்டெடுடுக்கப்பட்டுள்ளது.
பொன்னமராவதி அருகே மேலத்தானியத்தைச் சேர்ந்தவர் முருகேசன் வயது 45 மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
முருகேசன் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது .
மேலும் கடந்த மூன்று நாட்களாக அவரை காணவில்லை என்று கூறப்படுகிறது இந்நிலையில்
மேலதானியம் அய்யனார் கோவில் பாலத்திற்கு கீழே இறந்த நிலையில் அவரது சடலத்தை கண்ட அப்பகுதி பொதுமக்கள் காரையூர் காவல் நிலையத்திற்க்கு தகவல் தெறிவித்ததன் பேரில்
அவரது சடலத்தை மீட்டெடுத்து காரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
(Visited 13 times, 1 visits today)