மின்னணு சாதங்களை அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு! தவிர்க்க இலகுவான வழிகள்

மின்னணு சாதனத்தை வயது வித்தியாசம் இன்றி உபயோகப்படுத்துகின்றனர்.
இதனால், கண்கள் பாதிப்படையும் ஆபத்து இருக்கிறது. கண்களை பாதுக்காக்க உணவுமுறையில் சிறிது மாற்றம் கொண்டு வர வேண்டும். அது பற்றி பார்போம்.
கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆரஞ்ச் பழம் உதவும். இதில், உள்ள வைட்டமின் சி உங்களின் கண்களை பாதுக்காகும்.
வைட்டமின் சி கண்களில் கேபிளரீஸ் நலனை மேம்படுத்துவதோடு, ரெடினல் செல்ஸ் நலனை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
திரிபலா பவுடருடன் நெய் அல்லது தேன் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். கண் தசைகளின் பாதிப்பை சரிசெய்ய உலர் திராட்சைகள் உதவுகிறது.
அதிக நேரம் லேப்டாப் ஸ்கீரின் பார்ப்பதால் உங்கள் கண்கள் சூடாகி இருக்கும் அதனால், வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் அவசியமாகிறது.
(Visited 19 times, 1 visits today)