ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரான்ஸில் மூட்டைப்பூச்சிகளால் நெருக்கடி – களமிறக்கப்பட்ட மோப்ப நாய்கள்

பாரிஸில் மூட்டைப்பூச்சிகளால் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ரயில்களுக்குள் மோப்ப நாய்கள் அனுப்பப்படவிருக்கின்றன.

அவை மூட்டைப்பூச்சிகளைக் கண்டுபிடிக்க உதவும் என்று அந்நாட்டுப் போக்குவரத்து அமைச்சு கூறியது. பாரிஸ் ரயில்களில் மூட்டைப்பூச்சிகள் இருப்பதாக அண்மையில் புகார்கள் வந்தன.

இதுவரை ஒரு மூட்டைப்பூச்சியையும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்று கூறிய அமைச்சு மோப்ப நாய்களைக் கொண்டு பூச்சிகளைத் துல்லியமாகக் கண்டுபிடிக்கமுடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மூட்டைப்பூச்சிகள் உள்ளனவா என்று இனி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கை வெளியிடப்படும் போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மூட்டைப்பூச்சி பற்றிய அச்சத்தை நீக்க பிரான்ஸ் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது.

(Visited 16 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்