இலங்கையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
வற் வரி காரணமாக பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.
அதற்கமைய, வாகனங்களின் விலை 18% அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், மகிழுந்து உதிரிபாகங்களுக்கு 15% ஆக இருந்த வற் 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
உதிரிபாகங்களின் விலையும் அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 8 times, 1 visits today)