இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 176,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 163,300 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,062 ரூபாய் 50 சதமாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,412 ரூபாய் 50 சதமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே, வெள்ளி ஒரு கிராமின் விலை 350 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)