இலங்கை

இலங்கையில் கோழி இறைச்சியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிக்கப்படுகின்றது.

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய மையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுளு்ளார்.

இதன்படி குறித்த பகுதியின் பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் புதிய விலை  1,180 ரூபாவாகவும்,  கறி கோழி   1,100 ரூபாவாகவும்  விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் தோல் இல்லாத கோழி இறைச்சி  1,100 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கிராம் மாட்டிறைச்சி  2,400 ஆகவும், ஒரு கிலோ கிராம் ஆட்டிறைச்சி  3,300 ற்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!