ஐரோப்பா

இத்தாலியின் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியரை கத்தியால் தாக்கிய சிறுவன்!

இத்தாலியின் மிலன் நகரின் புறநகரில் உள்ள உயர் நிலை பள்ளியில், ஆசிரியை ஒருவரை மாணவர் ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில், 21 வயது ஆசிரியை படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

அபியடெக்ராஸ்ஸோ நகரில் வகுப்புகள் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 16 வயது சிறுவன் திடீரென எழுந்து நின்று ஆசிரியையின் கை மற்றும் தலையில் தாக்கியதாக வகுப்பில் கல்விக்கற்ற மாணவர்கள் தெரி1வித்துள்ளனர்.

அத்துடன் தாக்குதல் நடத்திய மாணவர் மனநலப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அத்துடன் குறித்த மாணவர் தன்னைத் தானே தாக்கிக்கொண்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!