இலங்கை

இலங்கை : ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பேராயர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தேரர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தின் போது தம்மைப் பற்றி சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் பொய்யானவை என அவர் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணையை நடத்துமாறு நாங்கள் அன்றிலிருந்து இன்றுவரை அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளோம்.

அத்தகைய தீர்வை வழங்கும் எந்தவொரு கட்சிக்கும் வாக்களிக்க இந்த நாட்டின் அனைத்து குடிமக்களையும் ஊக்குவிக்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!