தாய்லாந்து பிரதமர் ஸ்ரேதா தவிசின் பதவிநீக்கம்!

தாய்லாந்து பிரதமர் ஸ்ரேதா தவிசினை பதவியில் இருந்து நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்நாட்டு நீதிபதி ஒருவருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற சம்பவம் தொடர்பில் சிறைச்சாலையில் இருந்து விடுதலையான சட்டத்தரணி ஒருவர் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டமையே இதற்குக் காரணம்.
புதிய பிரதமர் பாராளுமன்றத்தினால் நியமிக்கப்படும் வரை தற்போதைய அமைச்சரவை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 15 times, 1 visits today)