இந்தியாவின் முக்கிய இடத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்!

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 05 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இமயமலையில் இராணுவ வாகனத் தொடரணியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலை பாகிஸ்தான் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் குழுவினர் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது, சம்பவம் குறித்து இந்திய பாதுகாப்பு படையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
(Visited 20 times, 1 visits today)