பிரான்ஸில் தொடரும் பதற்ற நிலை – முக்கிய விஜயத்தை இரத்து செய்த ஜனாதிபதி
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் ஜேர்மனிக்கான தமது உத்தியோகப்பூர்வ விஜயத்தை இரத்து செய்துள்ளார்.
23 ஆண்டுகளுக்கு பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் ஜேர்மனுக்கு விஜயம் மேற்கொள்ளவது இதுவே முதன்முறையாகும்.
அதற்கமைய, பிரான்ஸ் ஜனாதிபதி இன்றைய தினம் ஜேர்மனுக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்தார்.
எனினும் பிரான்ஸில் இடம்பெறும் போராட்டங்களை அடுத்து பிரான்ஸ் ஜனாதிபதியின் ஜேர்மன் விஜயம் எதிர்வரும் செவ்வாய் கிழமை வரை பிற்போடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி ஜேர்மன் ஜனாதிபதியுடன் தொலைபேசியூடாக கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 5 times, 1 visits today)