ஐரோப்பா

உக்ரைன் கொடியை பிடிங்கிய ரஷ்ய பிரதிநிதியால் உச்சிமாநாட்டில் பதற்றம்!

துருக்கியில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் ரஷ்ய பிரதிநிதி ஒருவர் உக்ரைன் கொடியை இழுத்ததை தொடர்ந்து மோதல் ஏற்பட்டுள்ளது.

உக்ரேனிய பாராளுமன்ற உறுப்பினர் ஒலெக்சாண்டர் மரிகோவ்ஸ்கி தனது தேசியக் கொடியை ரஷ்ய தூதுக்குழு உறுப்பினர் ஓல்கா டிமோஃபீவாவிற்கு பின்னால் ஏற்றினார்.

ரஷ்ய அணியின் மற்றொரு உறுப்பினரான, வலேரி ஸ்டாவிட்ஸ்கி,  மரிகோவ்ஸ்கியின் கைகளில் இருந்து கொடியை இழுத்தார். இதனால் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

இது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

(Visited 11 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்