ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் உச்சம் தொடும் வெப்பநிலை – பிரித்தானியாவிற்கு எச்சரிக்கை!

ஐரோப்பிய நாடுகளை வெப்ப அலை வாட்டி வதைக்கும் என முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக பிரிட்டன் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

குறிப்பாக தென்கிழக்கில், தொடர்ந்து வெப்பம் மற்றும் வெப்ப அலைகள் தொடரும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்தனர். ஜூலை 15 முதல் ஜூலை 24 வரை கடுமையான வெப்ப அலை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் சில பகுதிகளில், குறிப்பாக ஸ்காட்லாந்து மற்றும் மேற்கு, தென்கிழக்கு பகுதிகளில், புதிய காற்று மற்றும் சிதறிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற தென்கிழக்கு பிராந்தியங்கள் “தொடர்ந்தும், ஒருவேளை வழக்கத்தை விட அதிகமாகவும், அவ்வப்போது வெப்பம் அல்லது வெப்ப அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது” என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்