யாழில் மும் மொழிகளிலும் ஏ சித்திகளை பெற்று தரண்ஜா சாதனை!

யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவி தரண்ஜா கோபிநாத், க.பொ.தா சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்தியை பெற்றுக் கொண்டதுடன் மும்மொழியிலும் அதிவிசேட திறமைச் சித்தியினை பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளார்.
அந்தவகையில் தமிழ் ஏ, ஆங்கிலம் ஏ, ஆங்கில இலக்கியம் ஏ, சிங்களம் (இரண்டாம் மொழி) ஏ என்ற சித்தியை பெற்றுக்கொண்டதுடன், மொத்தமாக 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளார்.
இது ஒரு வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது.
(Visited 18 times, 1 visits today)