புகைப்பட தொகுப்பு

ஹாட் புகைப்படங்களை பகிர்ந்து பித்துப் பிடிக்க வைக்கின்றார் தன்யா……

அபிராமி ஸ்ரீராம் என்ற இயற்பெயரை உடைய தன்யா ரவிச்சந்திரன் இந்திய தமிழ் சினிமா நடிகை.

1996இல் பிறந்த இவர் 2016 -ல் தமிழில் வெளிவந்த பலே வெள்ளைய தேவா படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானவர்.

அதன்பின், பிருந்தாவனம் (2017) மற்றும் கருப்பன் (2017) திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும், இவர் திரைப்படங்களில் அறிமுகமாவதற்கு முன்னதாக சூப்பர் சரவணா ஸ்டோர்ஸின் விளம்பரப்படத்தில் நடிகை சிநேகாவுடன் இணைந்து நடித்துள்ளார்.

தற்போது 27 வயதாகும் இவர் படவாய்புக்களுக்காக காத்திருக்கின்றார்.

இதேவேளை, சமூகவலைத்தளங்களில் பிசியாக இருக்கும் இவர் தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார்.

அந்த வகையில் தற்போது, எளிமையான சாதாரண உடை அணிந்து, ஸ்டைலான கவர்ச்சியான தோற்றத்தை பகிர்ந்துள்ளார்.

MP

About Author

error: Content is protected !!