தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் காலமானார்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழக்கும் போது அவருக்கு வயது 91 ஆகும்.
(Visited 8 times, 1 visits today)