பாகிஸ்தான் இராணுவத்தினரை குறிவைத்து தாக்கிய தலிபான்கள் : 16 பேர் படுகொலை!
தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 16 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்லாமாபாத் – ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள ராணுவ நிலையின் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலில் மேலும் 5 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)