இலங்கையர்களுக்கு எமனாக மாறியுள்ள “வாகன விபத்து”! நூற்றுக்கணக்கானோர் பலி!
இலங்கையில் வீதி விபத்துகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விடவும் இம்முறை அதிகரித்துள்ளது. 2025 ஜனவரி முதல் இதுவரையில் வீதி விபத்துகளால் 2 ஆயிரத்து 692 பேர் உயிரிழந்துள்ளனர். 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 317 ஆல் அதிகரித்துள்ளது. கொழும்பில் இன்று (29) போக்குவரத்து பொலிஸாரால் விசேட ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யு. ஜி. ஜே. […]




